0

பாரதி பாடல்கள் – சிந்தனை விளக்கம்

150.00

உரையாசிரியர்: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்

பக்கங்கள்: 152

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

  • பாரதியின் தேர்வு செய்யப்பட்ட 34 பாடல்களுக்கான உரை அடங்கியது இந்நுால்
  • இதில் உள்ள உரை, பதவுரை, பொழிப்புரையாக இல்லாமல், தொகுப்புரையாக அமைந்துள்ளது
  • தேவைப்படும் இடங்களில் அருஞ்சொற்களுக்குப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது
  • பாரதி ஆர்வலர்கள் மட்டுமின்றி, ஆய்வாளர்கள், மாணவர்கள் என அனைவரும் வாசித்து உணர வேண்டிய அரிய நுால்
Order on WhatsApp