New

Description
பக்கங்கள் (Pages): 136
பதிப்பாசிரியர்: கா. பீர்காதறொலி ராவுத்தர்
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
1868 ஆம் ஆண்டு, தற்போதைய நெல்லை மாவட்டம், பேட்டை என்ற ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர் அச்சிட்ட நுால் இது
திருப்புன்கூர் சிவலோகநாத பண்டிதரால் பரிசோதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் இயற்றமிழ் விளக்க அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது
ரோஜா முத்தையாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த இந்நுாலை, சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு. தி. ந. ராமச்சந்திரன் அவர்கள், 2008 ல் மீண்டும் பதிப்பித்தார்
இந்நுாலின் பதிப்புரையில், திருவாசகப் பதிப்பு வரலாற்றை டி.என்.ஆர்., அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்


Reviews
There are no reviews yet.