பாரதியின் வித்தியாசமான பார்வைகள்
₹70.00
ஆசிரியர்: சீனி. விசுவநாதன் | பக்கங்கள்: 160 | வெளியீடு: சீனி. விசுவநாதன்
Description
- பாரதியின் 114ஆவது பிறந்தநாள் வெளியீடாக இந்நுால் வெளிவந்தது
- இதில் ஏழு கட்டுரைகள் உள்ளன. சீனி. விசுவநாதன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியதும், பேசியதுமான கட்டுரைகள் இவை
- பாரதியின் அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய பரந்துபட்ட பார்வைகளை இந்நுாலில் உள்ள கட்டுரைகள் விளக்குகின்றன








Reviews
There are no reviews yet.