0

திருக்கடவூர்த் திருமுறைத் திரட்டு

100.00

தொகுப்பு: இரா. சுப்பராயலு

பக்கங்கள்: 120

வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்

  • சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரன் அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் சிறப்பு வெளியீடு இது
  • திருக்கடவூர்த் திருத்தலம் பற்றி, பன்னிரு திருமுறைகளிலும் உள்ள பதிகங்கள் மற்றும் பாடல்கள் என மொத்தம், 409 பாடல்கள் தொகுக்கப்பட்டு நுாலாக்கப்பட்டுள்ளன
  • அட்ட வீரட்டத்துள் ஒன்றான, காலனைக் காய்ந்த திருக்கடவூர்த் திருத்தலத் திருமுறைத் திரட்டு வெளிவந்தது இதுவே முதன்முறை என்கிறார் தொகுப்பாசிரியர்
  • சைவர்களின் தினசரி பாராயணத்திற்குரிய திரட்டு இந்நுால்
Order on WhatsApp