மனோன்மணீயம்: மறக்கப்பட்ட கட்டுரைகள்
₹100.00
பதிப்பாசிரியர்கள்: சத்தியமூர்த்தி, சேதுபந்தனன்
பக்கங்கள்: 104
வெளியீடு: திராவிடச் சான்றோர் பேரவை
- பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, 1891 ஆம் ஆண்டு மனோன்மணீயம் நாடக நுாலை வெளியிட்டார். அதன் செம்மையான மறுபதிப்பு, 1922 ஆம் ஆண்டு பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையால் வெளியிடப்பட்டது
- அப்பதிப்பில், அந்நாடகம் குறித்து சில கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. பின் வந்த பதிப்புகளில் அக்கட்டுரைகள் விடப்பட்டன
- அக்கட்டுரைகளை மட்டும் தொகுத்து இந்நுால் உருவாக்கப்பட்டுள்ளது
- சுந்தரம் பிள்ளை, வடமொழிக்கு எதிரியல்லர் என, இந்நுால் பதிப்பாசிரியர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்



