New

பெரியபுராணம்
₹700.00
பதிப்பாசிரியர்: சந்தக்கவி வே. ஸ்ரீ. நா. இராமசுவாமி, சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் | பக்கங்கள்: 656 | வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
Description
- பதிப்பாசிரியர்: சந்தக்கவி வே. ஸ்ரீ. நா. இராமசுவாமி, சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன்
- பக்கங்கள்: 656
- வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
சேக்கிழார் சுவாமிகள், தேவாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தமையால் அதைப் பின்பற்றியே சந்தப் பாடல்களாக பெரியபுராணத்தை அமைத்துள்ளார்
மொத்தம் 28 சந்தங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் 25 சந்தங்கள், தேவாரச் சந்தங்களைப் பின்பற்றியவை
இந்த சந்த அடிப்படையில் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டது இந்த நுால்
பெரியபுராணப் பதிப்பு வரலாற்றில் இந்நுாலுக்கு முக்கிய இடம் உண்டு


Reviews
There are no reviews yet.