0

ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

400.00

ஆசிரியர்: உ. வே. சாமிநாதையர்

பக்கங்கள்: 744

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • தமிழக இலக்கிய வரலாற்றில் முதல்முறை ஒரு புலவரின் வரலாறு விரிவாக எழுதப்பட்டது என்றால் அது இந்நுால் தான்
  • இந்நுாலை வாசிப்பதன் மூலம், 19 ஆம் நுாற்றாண்டில் தமிழகத்தில் இலக்கிய உலகம் எப்படி இருந்தது, புலவர்களின் நிலை என்ன, பண்பாடு, வாழ்க்கை முறை எப்படி இருந்தன, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் தாக்கம் என்ன என்பன போன்ற பல நுட்பமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்
  • திருவாவடுதுறை ஆதீனம் போன்ற சைவ ஆதீனங்கள்,  சைவத்தையும் தமிழையும் வளர்க்க எப்படி பாடுபட்டன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்
  • சமகாலத்தில் சைவ அச்சு உலகம் எப்படி இயங்கியது என்பதை உ.வே.சா., எவ்வாறு பதிவு செய்துள்ளார் என்பதையும் பார்க்க முடியும்
  • சைவப் பெருமக்கள் மட்டுமின்றி, தமிழ் அன்பர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அவசியம் வாசிப்பதோடு தம் வீட்டு நுாலகத்திலும் வைத்துக் கொள்ள வேண்டிய அரிய பொக்கிஷம் இந்நுால்
Order on WhatsApp