0

வேதாந்த மதவிசாரம்

150.00

ஆசிரியர்: நாகப்பட்டினம் வேதாசலம் பிள்ளை எனும் மறைமலையடிகள்

பக்கங்கள்: 158

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

  • பத்தொன்பதாம் நுாற்றாண்டில், சைவ சித்தாந்தத்தை அவைதிகம் என சங்கர அத்வைதிகளும், ராமானுஜ வைணவர்களும் அவதுாறு செய்து வந்தனர்
  • இதுதொடர்பாக, சமூகத்தில் பல துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நுால்கள் மூலம் கருத்துப் போர் நடந்தது. இதில், சூளை சோமசுந்தர நாயகர் பிரதான இடம் வகித்தார்
  • அப்போது அவரது மாணவரான வேதாசலம் பிள்ளை (அப்போது அவர் மறைமலையடிகள் ஆகவில்லை), சங்கர அத்வைதிகளைக் கண்டித்து எழுதிய நுால்தான் இது
  • சைவ சமயம், வேதாகமங்களையும், உபநிடதங்களையும் ஏற்றுக் கொண்டதால் அது வைதிக மதமே என இந்நுாலில் பலவாறாக நிறுவியுள்ளார் மறைமலையடிகள்
  • சைவ சித்தாந்திகள் இந்நுாலை எழுத்தெண்ணிப் பயின்று பயன்கொள்ள வேண்டும்
Order on WhatsApp