வீரவனப் புராணம் (மூலம்)
₹45.00
ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 168
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- இன்றைய சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில், புதுவயல் பேரூராட்சியில் உள்ள கிராமம் சாக்கோட்டை
- இவ்வூர் முன்பு, வீரவனம், சாக்கைக்கோட்டை, சாக்கை என்று வழங்கப்பட்டது
- இவ்வூரில், உமையாம்பிகை உடனுறை வீரசேகரர் திருக்கோயில் உள்ளது
- இத்தலத்தின் மீது, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய தலபுராணமே இது
- மொத்தம் 14 படலங்களில், 704 செய்யுட்களுடன், சிவத்துதிகள், நாயன்மார் சரிதங்கள், பக்திச் சுவை, வினாவிடை என இலக்கியச் சுவையுடன் திகழ்கிறது இப்புராணம்
- நுாலின் தொடக்கத்தில், உரைநடையில் புராணச் சுருக்கம் இடம் பெற்றுள்ளது
- நுாலின் இறுதியில், அருஞ்சொற்பொருளும், தலபுராணங்களின் அகராதியும் இடம்பெற்றுள்ளன





