விநாயகர் அகவல் – மூலமும் உரையும் (அட்டாங்க யோகம், பிராசாத யோகம் சிறப்புக் கட்டுரைகளுடன்)
₹120.00
உரையாசிரியர்: முனைவர் ர. வையாபுரி
பக்கங்கள்: 212
வெளியீடு: ஈரோடு சைவ சித்தாந்த சபை
• சைவ சமயிகளின் அன்றாட பாராயணத் தொகுப்பில், ஒளவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் தான் முதலில் இடம் பெறும்
• இந்நுால், சைவ சமயத்தில் அன்றிருந்த யோக மார்க்கத்தின் அடிப்படையில் பாடப்பட்டது என்பது தெளிவு
• பதஞ்சலி யோகத்திற்கும், ஆகமங்கள் கூறும் சைவ யோகத்திற்கும் இயம, நியமங்கள் பொதுவானவை என்றாலும் பல வேறுபாடுகள் உண்டு
• அவ்வகையில், சைவ சித்தாந்த நோக்கிலும், சைவ யோக மார்க்கத்தின் அடிப்படையிலும் இந்நுாலுக்கு உரை எழுதியுள்ளார் உரையாசிரியர்
• அகவலை மேலும் புரிந்து கொள்ளும் வகையில், பின் இணைப்புகளாக, அட்டாங்க யோகம் மற்றும் சைவ சமயத்திற்கே உரிய பிராசாத யோகம் ஆகிய கட்டுரைகளையும் இணைத்துள்ளார்
• சைவ சித்தாந்தம் பயில்வோருக்கும், சைவ அன்பர்களுக்கும் இந்நுால் சிறந்த வரப்பிரசாதம்

Related Books
ப்ரணவ வித்யா பரிமளம் என்னும் ஓங்கார விளக்கம் (400 வேதப் பிரமாணங்களுடன்)
₹300.00 Add to cartஇருபா இருபஃது – தெளிபொருள் விளக்கம்
₹40.00 Add to cartசிவஞானபோதம் பழையவுரை
₹125.00 Add to cartபூப்பிள்ளை அட்டவணை (பஞ்சாக்கர சிந்தனை, ஞானபூசை இணைப்புடன்)
₹10.00 Add to cart