0

மாணிக்கவாசகர் வரலாறும் திருவாசகப் பதிக உரைத் திறனும்

270.00

ஆசிரியர்: முனைவர் தி. மகாலட்சுமி

பக்கங்கள்: 302

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• மாணிக்கவாசகரின் வரலாற்றினை அகச்சான்றுகள் மற்றும் பல்வேறு இலக்கியங்கள் வாயிலாக ஆய்வு செய்கிறது இந்நுால்
• திருவாசகத்தின் ஒவ்வொரு பதிகத்தின் உள்ளுறைப் பொருள் பற்றியும் நுாலாசிரியர் விளக்குகிறார்
• பிற்காலத்துச் சான்றோர், திருவாசகத்தின் ஒவ்வொரு பதிகத்தின் மையப் பொருளையும் உள்ளடக்கி, ஒரு வரியில் பதிகக் கருத்து என்ற பெயரில் தலைப்பிட்டனர். அந்த பதிகக் கருத்துகளுக்கான விளக்கத்தையும் நுாலாசிரியர் விரிவாக தந்துள்ளார்
• திருவாசகப் பதிங்களின் மையப் பொருள் பற்றியும் தனித்தனியாக விளக்கியுள்ளார்

Order on WhatsApp