மறையின் மறைபொருள்
₹200.00
ஆசிரியர்: ஸ்ரீ அங்கிரஸ்
பக்கங்கள்: 259
வெளியீடு: WEBOLIM
- ஆரிய – திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே சில வெள்ளையர்களும் அவர்களை அனுசரித்த பல இந்தியர்களும் வேதத்திற்கு விளக்கம் அளித்தனர்
- அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவும், வேதத்தின் உண்மையான விளக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், ஸ்ரீகிருஷ்ணப்ரேமி அவர்களின் மூத்த மகன், ஸ்ரீரங்கன்ஜி, ஸ்ரீஅங்கிரஸ் என்ற புனைபெயரில் இந்நுாலை வெளியிட்டுள்ளார்
- இது, ரிக்வேதம், யஜூர்வேதம் ஆகிய இருவேதங்களின் உள்ளுறைப் பொருளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது
- வேதங்கள் பற்றி அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்





