பெரியபுராண ஆராய்ச்சி
₹300.00
ஆசிரியர்: மா. இராசமாணிக்கனார்
பக்கங்கள்: 300
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
- அறிஞர் மா. இராசமாணிக்கனாரின் ஆய்வு நுால்களில் தலையாயது இந்நுால்
- பெரியபுராணம் கட்டுக் கதையே என 20 ஆம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் பல தரப்பினரும் அவதுாறு பரப்பி வந்தனர்
- அதை எதிர்த்து, பெரியபுராணம் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பே என்பதை பல ஆதாரங்களுடன் நிறுவினார் இராசமாணிக்கனார்
- கல்வெட்டுகள், செப்பேடுகள், சிலைகள், சிற்பங்கள், இலக்கியங்கள் எனப் பல தரப்பு ஆதாரங்களையும் இந்நுாலில் காட்டியிருக்கிறார்
- நாயன்மார் காலச் சமூகச் சூழ்நிலைகளையும் பெரியபுராணத்தை ஆதாரமாக வைத்து விளக்கியுள்ளார்
- சைவப் பெருமக்கள் அவசியம் வாசிப்பதோடு தம் வீட்டு நுாலகங்களில் வைக்க வேண்டிய நுாலும் கூட






