0

நால்வர்

300.00

ஆசிரியர்: பருத்தியூர் கே. சந்தானராமன்

பக்கங்கள்: 267

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

• திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் பிரதான ஆசாரியர்கள் அல்லது ஆசிரியர்கள் என்று போற்றப்படுகின்றனர்
• இவர்களின் வாழ்க்கை, அற்புதங்கள் நிறைந்தது; சிவபரத்துவத்தை நிலைநாட்டியது; சைவ சமயத்தை தமிழகத்தில் வலுவாக காலுான்றச் செய்தது
• நால்வர் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை சுவாரசியமான நடையில் விரித்தெடுத்து எழுதியுள்ளார் நுாலாசிரியர்
• வழக்கம் போல் பெரியபுராணத்தில் இல்லாத, வாகீச முனிவர் – இராவணன் கதை, கண்ணாடியில் இருந்து சுந்தரர் தோன்றிய கதை, அவர் ஆலஹால விஷத்தைக் கொண்டு வந்த கதை ஆகியவை இதிலும் இடம் பெற்றுள்ளன. இவை சித்தாந்த சைவர்களுக்குப் பிராமணமல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்
• நால்வர் பெருமக்கள் பற்றிய அறிய விரும்புவோருக்கு இந்நுால் உதவியாக இருக்கும்

Order on WhatsApp