0

திவ்யாபிஷேக விதி (தெய்வத் திருமஞ்சன முறை)

300.00

ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்

பக்கங்கள்: 168

வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்

• திருக்கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கும், வீடுகளில் வழிபடப்படும் தெய்வத் திருவுருவங்களுக்கும் அபிஷேகம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்நுால் விரிவாக விளக்குகிறது
• சைவ ஆகமங்களில் அபிஷேகத்திற்கு சொன்ன விதிகள் இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன
• அபிஷேகத்திற்கு நீரை எடுத்து வடிகட்டுதல் தொடங்கி, அதில் என்னென்ன சேர்க்க வேண்டும், எந்தெந்த தெய்வங்களுக்கு எப்படி அபிஷேக நீர் தயார் செய்ய வேண்டும், திருவுருவங்களில் எந்தெந்த உறுப்புகளில் எப்படி எப்படி அபிஷேகம் செய்ய வேண்டும் என விளக்கமாக எடுத்துரைக்கிறது
• நுாலின் தொடக்கத்தில், அபிஷேகம் தொடர்பாக, திருமுறைகளில் இருந்து 32 பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன
• தேவையான இடங்களில் அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளன
• ஆன்மார்த்த பூஜை செய்வோர், பரார்த்த பூஜகர்களுக்கு இந்நுால் மிகவும் பயன்படும்

Order on WhatsApp