0

திருவிளக்கு வழிபாடு

7.00

ஆசிரியர்: மதுரகவி தா. ம. வெள்ளைவாரணம்

பக்கங்கள்: 24

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்

• பல்வேறு சம்பிரதாயங்கள் சேர்ந்த இந்து மதத்திலே அனைவரும் ஓரிடத்திலே கூடி வழிபட வேண்டிய கட்டாயம், 1970களுக்குப் பின்னர் உருவானது. அப்போது தோன்றியதுதான் திருவிளக்கு வழிபாடு
• இந்நுாலாசிரியர், சிறந்த சைவ சித்தாந்தி. சாத்திரங்களுக்கு உரை வரைந்துள்ளார்
• இவர் எழுதிய இந்நுாலில், திருமுறை உள்ளிட்ட சைவ நுால்களில் இருந்து வழிபாட்டுப் போற்றிகளைத் தொகுத்து திருவிளக்கு வழிபாட்டுக்கான நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன
• நுாலின் இறுதியில், விளக்கு தொடர்பான தேவார, திருவாசக, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன
• வீட்டிலோ, கோயில்களிலோ திருவிளக்கு வழிபாடு செய்ய விரும்புவோருக்கு இந்நுால் நிச்சயம் உதவும்

Order on WhatsApp