திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை (மூலமும் உரையும்)
₹75.00
ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
உரையாசிரியர்: புலவர் பி. ரா. நடராசன்
பக்கங்கள்: 104
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய துதி நுால்களில் இதுவும் ஒன்று
- திருவானைக்கா அம்மை மீது, மாலை என்ற பிரபந்த வகையில், 100 பாடல்கள் கொண்ட நுால்
- ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப்புரையும், விளக்கமும் கொடுத்துள்ளார் புலவர் பி. ரா. நடராசன் அவர்கள்
- நுாலின் தொடக்கத்தில், திருவானைக்கா திருத்தலம் பற்றிய குறிப்புகளும், மகாவித்துவான் வாழ்க்கை வரலாறும் இடம் பெற்றுள்ளன
- சைவ இலக்கியங்களில் ஒன்றான இந்நுாலைப் பயின்றால், தமிழறிவு வளரும்; துன்பம் ஓடும்; இன்னல் விடைபெறும்; இன்பம் ஓடி வரும் என்கிறார் உரையாசிரியர்




