0

திருவருட்பயன்

285.00

உரையாசிரியர்: இலங்கை சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனார்

பக்கங்கள்: 238

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

  • உமாபதி சிவாச்சாரியர் அருளிய திருவருட்பயன், 100 குறள் வெண்பாக்களால் ஆனது. திருக்குறளின் தொடர்ச்சியாக, வீடுபேற்றைப் பற்றிப் பேசும் திருக்குறளாக இந்நுாலை சைவர்கள் கொண்டாடுவோம்
  • இந்நுாலுக்கு இலங்கை சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனார் , இந்நுாலுக்கு எளிய தமிழில் உரை எழுதியுள்ளார்
  • நிரம்ப அழகிய தேசிகரது உரையைத் தழுவி இவ்வுரையை எழுதியதாக குறிப்பிடுகிறார் உரையாசிரியர்
  • சைவப் பெருமக்கள் அவசியம் படிக்க வேண்டிய உரை
Order on WhatsApp