திருமுறையுள் கருத்தும் கதையும் (2 பாகங்கள்)
₹740.00
ஆசிரியர்: உமா பாலசுப்ரமணியன்
பக்கங்கள்: 300
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன் அவர்களின் மகள் தான் இந்நுாலாசிரியர்
• பன்னிரு திருமுறைகளில் உள்ள புராணக் கதைகள், பழமொழிகள், வழக்கில் உள்ள கதைகள் ஆகியவற்றைச் சொல்லும் பாடல்களைத் தேர்வு செய்து அவற்றில் உள்ள கதைகளை சுருக்கமாக அதேநேரம் விறுவிறுப்பாக, எளிமையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்
• முதல் பாகத்தில், 30 தலைப்புகளிலும், 2 ஆம் பாகத்தில், 33 தலைப்புகளிலும் கதைகளை விவரித்திருக்கிறார்
• திருமுறைகள் பற்றிய அறிமுகம் விரும்புவோர், புராணக் கதைகளையும், உலக வழக்கில் உள்ள கதைகளையும் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்நுால் வரம்










