0

திருக்கலியாணம்

₹40.00

ஆசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை

பக்கங்கள்: 40

வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு

  • சித்தாந்த பண்டித பூஷணம் அவர்கள், ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைக் கண்டித்து, 1931 ஆம் ஆண்டு, 24 தலைப்புகளில், 1603 கேள்விகள் கேட்டு ஒரு நுால் எழுதி வைத்திருந்தார்
  • 1946 ஆம் ஆண்டு 'சிவசேவகன்' என்ற புனைபெயரில், 'சுயமரியாதை இயக்கச் சூறாவளி' என்ற பெயரில் அந்நுால் வெளியானது
  • அந்நுாலில் கல்யாணம் என்ற தலைப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் சில இடங்களில் பிள்ளையவர்கள் சொற்பொழிவாற்றினார்
  • அவை ஒருங்கு திரட்டப்பட்டு 1961 ல் 'திருக்கலியாணம்' என்ற பெயரில் நுாலாக வெளியானது
  • சிவாலயங்களில் நடத்தப்படும் திருக்கல்யாணத் திருவிழாவின் நோக்கம் என்ன என்பது இந்நுாலின் மையக் கருத்து
  • சைவப் பெருமக்கள் அவசியம் இந்நுாலை வாங்கிப் பயில வேண்டும்
Order on WhatsApp