தலவிருட்சங்கள்
₹250.00
ஆசிரியர்: ஜெ. ஜெயவெங்கடேஷ்
பக்கங்கள்: 188
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• நம் திருக்கோயில்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு மரம் அல்லது செடி அல்லது கொடி, தலவிருட்சமாக அமைந்துள்ளன
• மூலவருக்கு இணையாகப் போற்றப்படுவன தலவிருட்சங்கள். திருக்குற்றாலத்தில், குறும்பலா எனப்படும் பலாமரத்திற்கே தனிப்பதிகம் அருளியுள்ளார் ஆளுடைய பிள்ளையார்
• இந்த தலவிருட்சங்கள் அனைத்தும், சித்த மருத்துவத்தோடும் தொடர்புடையனவாக விளங்குவதுதான் சிறப்பு
• இந்நுாலில் மொத்தம் 36 கோயில்களில் உள்ள தலவிருட்சங்களையும், அவற்றின் மருத்துவப் பெயர், மருத்துவ குணங்களையும் விவரிக்கிறார் நுாலாசிரியர்
• ஆயிரத்து ஐநுாறு ஆண்டுகளாகத் தமிழகத்தில், தலவிருட்சம் என்ற பெயரில், அரிய தாவர வகைகள் காப்பாற்றப்பட்டு வந்துள்ளன. இனியும் அவை காக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை
• தலவிருட்சங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் இந்நுாலை வாசித்து அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்







