0

திருச்சோற்றுத்துறை தலபுராணம் (மூலமும் உரையும்)

100.00

ஆசிரியர்: திருவிடைமருதுார் அம்பலவாண தேசிகர்

உரையாசிரியர்: நடராச. சுவாமிநாதன், சிதம்பரம்

பதிப்பாசிரியர்: புலவர் வ. ஞானப்பிரகாசம்

பக்கங்கள்: 204

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• 17 ம் நுாற்றாண்டில் திருவிடைமருதுாரில் வாழ்ந்த அம்பலவாண தேசிகர் இயற்றியது இந்நுால்
• இவர் அப்போதைய தருமையாதீனகர்த்தர் சிவஞான தேசிகரிடம் சிவதீட்சை பெற்று சிவபூசைச் செல்வராய்த் திகழ்ந்தவர்
• பாயிரம் உள்ளிட்ட 4 படலங்கள், 11 சருக்கங்கள் என மொத்தம் 448 செய்யுட்களால் ஆனது இப்புராணம்
• கேதார விரதம், சோமவார விரதம், சிவராத்திரி விரதம் ஆகியன இப்புராணத்தில் பேசப்படுகின்றன
• மாக நீராடல், துலா நீராடல் தனித் தலைப்புகளில் பாடப்பட்டுள்ளன

Order on WhatsApp