தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்
₹180.00
ஆசிரியர்: சாத்தான்குளம் அ. இராகவன்
பக்கங்கள்: 271
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
• தமிழில், விளக்கினை, திருவிளக்கு என்பதே வழக்கு. அத்தகைய திருவிளக்குகளின் கலை வடிவங்களை இந்நுால் ஆராய்கிறது
• வடலுார் வள்ளல் பெருமானின் ‘அருள்ஒளி விளங்கிட’ என்ற பாடலே, இந்த ஆராய்ச்சியைத் துாண்டி விட்டது என்கிறார் ஆசிரியர்
• தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள திருவிளக்குகளின் வகைகள், அவற்றில் உள்ள கலை வேலைப்பாடுகள் ஆகியவற்றை விவரிக்கிறார்
• கோயில்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான விளக்குகள், கல்வெட்டுகளில் திருவிளக்குகளைப் பற்றிய குறிப்புகள், நிறைவாக, மின்விளக்குகள் என பல்வேறு தகவல்களைத் தருகிறது இந்நுால்
• திருவிளக்குகள் பற்றிய கலைக்களஞ்சியம் இந்நுால்






