சோழர்கள் – ஒரு பொற்காலத்தின் வரலாறு
₹350.00
ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன்
பக்கங்கள்: 272
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
• பாரதத்தின் பொற்காலமாக குப்தர்களின் ஆட்சியும், தமிழகத்தின் பொற்காலமாக சோழர்களின் ஆட்சியும் கருதப்படுகின்றன
• சோழர்களின் வரலாறு அனைத்தையும் ஒருங்கு திரட்டி, வரலாற்று அறிஞர்கள் பலர், தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளனர்
• அவை அனைத்தும் வரலாற்று ஆய்வாளர்கள் படிக்கும் நடையிலேயே அமைந்துள்ளன
• சோழர் வரலாற்றை வரலாறு விரும்பிகளும், சாதாரணர்களும் வாசிக்கும் எளிமையான நடையில் இந்நுாலாசிரியர் தந்துள்ளார்
• தமிழகத்தில் சோழர்கள் மட்டுமே முதலில் இருந்து கடைசி வரை சைவ சமயத்தைக் கடைப்பிடித்து சைவர்களாக வாழ்ந்தவர்கள் என்பது வரலாறு
• சோழர் வரலாற்றை ஓரளவு தேவையான தகவல்களுடன் தெரிந்து கொள்ள இந்நுால் உதவும்






