சைவாகமத்தில் சிவயோகநெறி
₹300.00
தொகுப்பாசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 132
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• ஆகம நெறியில் பூசை செய்ய விரும்பும் அர்ச்சகர்களுக்கும், ஆன்மார்த்த பூசை செய்வோருக்கும், யோகப் பயிற்சி அவசியம்
• உடல் நலத்திற்கும் மனத் துாய்மைக்கும் யோகப் பயிற்சியே ஆதாரமாகத் திகழ்கிறது
• ஞானமாகிய அறிவைப் பெறுவதற்கான கருவியாக யோக சாதனை திகழ்கிறது என்பதை இந்நுால் விளக்குகிறது
• யோகம் என்றால் பதஞ்சலி முனிவர் அருளிய யோக சூத்திரம் தான் பிரபலமாக உள்ளது
• ஆனால், மதங்க பாரமேசுவரம், மிருகேந்திரம் முதலான சைவ ஆகமங்களிலும், இலிங்கபுராணம் முதலிய புராணங்களிலும் அஷ்டாங்க யோகம் விரிவாக விளக்கப்பட்டுள்ளன
• சிவாகமங்களில் கூறப்பட்டுள்ள யோக நெறிமுறைகளை இந்நுால் சுருக்கமாக விளக்குகிறது
• பிராணாயாமப் பயிற்சி முறை, விதிமுறைகளைப் பற்றியும் இந்நுால் பேசுகிறது
• யோகப் பயிற்சி விரும்பும் சைவப் பெருமக்கள் அவசியம் இந்நுாலை வாங்கிப் பயில வேண்டும்






