0

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

220.00

ஆசிரியர்: பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்

பக்கங்கள்: 339

வெளியீடு: தமிழ் வளர்ச்சி இயக்ககம்

• சைவ சித்தாந்த தத்துவக் கொள்கை மெய்கண்டாருக்குப் பின்பே உருப்பெற்றது என்ற பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் எழுதிய அரிய ஆய்வு நுால் இது
• சைவ சித்தாந்தத்தின் மையக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டே தொல்காப்பியம் தொடங்கிப் பல நுால்கள் எழுதப்பட்டுள்ளன என்பது இந்நுாலின் மையக் கருத்து
• பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மை என்ற தத்துவமே, பண்டைத் தமிழர் தத்துவக் கொள்கை என்கிறார் பேராசிரியர்
• தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய நுால்களில் சைவ சித்தாந்தக் கொள்கைகள் எங்ஙனம் இடம் பெற்றுள்ளன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக காட்டும் நுால் இது
• சைவ சித்தாந்த மாணவர்கள் மட்டுமின்றி, சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள், ஆய்வாளர்கள் என அனைவரும் அவசியம் வாசித்து உணர வேண்டிய நுால் இது

Order on WhatsApp