0

சேரர், சோழர், பாண்டியர் – மூவேந்தர் வரலாறு

275.00

ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன்

பக்கங்கள்: 236

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

• தமிழ் இலக்கியங்களில் முடியுடை மூவேந்தர் எனப் போற்றப்பட்டவர்கள் சேரர், சோழர், பாண்டியர்
• ‘வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும்’ என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், ‘தொன்று தொட்டு வருதல் சேரசோழபாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்’ என்று போற்றும் அளவுக்கு மூவேந்தரின் பெருமை இம்மண்ணில் என்றும் எப்போதும் ஓங்கி நிற்கின்றது
• மூவேந்தர்களின் வரலாற்றை சுருக்கமான அதேநேரம் தேவையான தகவல்களோடு விவரிக்கிறது இந்நுால்
• மூவேந்தர்களிலும் சோழர்களுக்கு மட்டுமே அதிகளவில் தகவல்கள் உள்ளன
• மூவேந்தர் பற்றி அறிந்து கொள்ள இந்நுால் சிறந்த கையேடாக உதவும்

Order on WhatsApp