0

சேய்த்தொண்டர் புராணம் (78 முருகனடியார்கள் வரலாறு)

300.00

ஆசிரியர்: தேனுார் வரகவி சொக்கலிங்கனார்

உரைநடையில்: சிவதனுஷ்

பக்கங்கள்: 306

வெளியீடு: முருகவேள் பதிப்பகம்

• திருச்சி அருகில் உள்ள தேனுாரில் 1869 ஆம் ஆண்டு பிறந்தவர் சொக்கலிங்கம் பிள்ளை
• வரகவியான இவர், 66 தனியடியார்கள், 12 தொகையடியார்கள் என, மொத்தம் 78 முருகன் அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை, சேய்த்தொண்டர் புராணம் என்ற தலைப்பில் செய்யுட்களாக எழுதி வெளியிட்டார்
• இந்நுாலில், நக்கீரர், அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள், வடலுார் வள்ளலார், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தேவராய சுவாமிகள் என, 19, 20 ஆம் நுாற்றாண்டுகளில் வாழ்ந்த முருகன் அடியார்கள் இடம் பெற்றுள்ளனர்
• செய்யுள் வடிவிலான இந்நுாலை, எளிய நடையில் உரைநடையாக ஆக்கி வெளியிட்டுள்ளார் இந்நுாலாசிரியர்
• முருகப் பெருமான் அடியார்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் இந்நுாலை வாங்கிப் படிக்கலாம

Order on WhatsApp