சேதுபந்தனம் (இராமர் பாலம்) – இலக்கிய ஆதாரங்கள்
₹50.00
தொகுப்பு: இரா. சுப்பராயலு | பக்கங்கள்: 32 | வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்
Description
- 2007 ஆம் ஆண்டு, ராமர் பாலத்தை உடைத்து கடல்வழிப் போக்குவரத்துக்கு வகை செய்வதாகக் கூறி, அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயன்றது
- அதைத் தடுக்க பல வழக்குகள் தொடுக்கப்பட்டன
- அப்போது, ராமர் பாலம் அல்ல; அது வெறும் மண் திட்டு தான் எனப் பல அரசியல் கட்சிகள் கூறிவந்தன
- ஆனால், தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு ராமர் பாலம் கட்டினார் என்பதை இலக்கியங்கள் உறுதிபடுத்துகின்றன
- அதன் அடிப்படையில் தேவாரம் முதல், பாரதியார் பாடல்கள் வரை 26 இலக்கியங்களில் இருந்து ராமர் பாலத்திற்கான ஆதாரச் செய்யுட்களைத் தொகுத்து வெளியிடப்பட்டது தான் இந்நுால்






Reviews
There are no reviews yet.