0

சேக்கிழாரும் இசைத்தமிழும்

50.00

ஆசிரியர்: முனைவர் ம. அ. பாகீரதி

பக்கங்கள்: 112

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• பெரியபுராணம், காப்பியமாக மட்டுமின்றி இசைக் கடலாகவும் திகழ்கின்றது
• பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள பண் பற்றிய செய்திகள், இசைக் கருவிகளைப் பற்றிய செய்திகள் ஆகியவற்றைப் பற்றி இந்நுால் ஆய்வு செய்கிறது
• நுாலின் தொடக்கத்தில் பெரியபுராணப் பதிப்பு வரலாற்றையும் ஆசிரியர் சுருக்கமாக சொல்லி விட்டு, 63 நாயன்மார்கள் பட்டியலையும் கொடுத்துள்ளார்
• பெரியபுராணம், தமிழிசை, பண்முறை பற்றி அறிய விரும்பும் அன்பர்கள், ஆய்வாளர்களுக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டி

Order on WhatsApp