0

சிவஞானபாடியமும் சிற்றுரையும் (பகுதி – 5) – 3, 4, 5 ஆம் சூத்திரங்கள்

150.00

பதிப்பாசிரியர்: பேராசிரியர் ஆதி. முருகவேள்

பக்கங்கள்: 212

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• மெய்கண்டதேவ நாயனார் அருளிச் செய்த சிவஞானபோதத்திற்கு, பேருரையாகிய பாஷ்யம் அருளிச் செய்த மாதவச் சிவஞான சுவாமிகள், அடியார்கள் பயில்வதற்கு எளிதாக சிற்றுரையும் அருளிச் செய்தார்
• சிற்றுரையை கடந்த 100 ஆண்டுகளில் பலர் அச்சிட்டுள்ளனர்
• ஆனால் இந்தப் பதிப்பு அவற்றில் இருந்து வித்தியாசமானது
• சிற்றுரையில் எந்த இடத்தில் நிறுத்தி வாசிக்க வேண்டுமோ அதை அடுத்த வரியாக மாற்றி பதிப்பித்துள்ளார் பதிப்பாசிரியர்
• இதன் மூலம் சிவஞான சுவாமிகளின் உள்ளக் கருத்தைப் புரிந்து கொள்ள முடியும் எனப் பதிப்புரையில் தெரிவித்துள்ளார்

Order on WhatsApp