0

சங்க இலக்கியச் சொற்களஞ்சியம் (உயிரெழுத்துக்கள்)

350.00

தொகுப்பு: ஆதீன வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

பக்கங்கள்: 284

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• தண்டபாணி தேசிகர், தாமும் தம் மாணவர்களுமாகச் சேர்ந்து ஏழாண்டுகள் உழைத்து உருவாக்கிய நுால் இது
• சங்க இலக்கியங்களில் உள்ள உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களை மட்டும் திரட்டி இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன
• நுாலின் பிற்சேர்க்கையாக, ஆதீனத் திருக்கோயில்கள், கட்டளைகள், சைவ சித்தாந்தப் பயிற்சி மையங்கள், திருமுறைப் பயிற்சி மையங்கள், விழாக்கள், விருதுகள், அன்னம்பாலிப்பு மற்றும் பல்வேறு அருட்பணிகளின் பட்டியல், ஆதீன குருபரம்பரை, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆதீன நுால்கள் வெளியீடு ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன

Order on WhatsApp