கோயில் விழாக்களின் வாஹன உலா
₹400.00
தொகுப்பாசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 256
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• சைவ ஆகமங்களின்படி திருக்கோயில்களில் நடக்கும் திருவிழாக்களில் வெவ்வேறு விதமான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன
• இந்நுாலில் திருவிழாக்களின் வகைகள், மாத உற்சவங்கள், ஆண்டு உற்சவங்கள், பத்துநாள் உற்சவ விளக்கம், தெய்வப் புறப்பாட்டு விதிமுறைகள் ஆகியவை விளக்கப்படுகின்றன
• விநாயகர், சிவன், பார்வதி, சுப்ரமண்யர், விஷ்ணு, மாரியம்மன், காளியம்மன், சாஸ்தா, துர்க்கையம்மன் ஆகிய ஒன்பது தெய்வங்களின் கோயில்களிலும் அந்தந்த தெய்வங்களுக்கே உரிய வாகனங்கள் பற்றி விரிவாக விளக்கப்படுகிறது
• அதையடுத்து வாகனங்கள் தயாரிப்பு முறைகள், மரங்களின் வகைகள், வண்ண ஒப்பனை, கண்ணாடிப் பதிப்பு ஒப்பனை ஆகியவை பற்றி விரிவான தகவல்கள் இடம் பெறுகின்றன
• நுாலின் இறுதியில், பொதுவான வாகனங்களைப் பற்றிய அறிமுகம் மற்றும் தத்துவார்த்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன
• தேவையான இடங்களில் படங்கள், ஓவியங்கள், அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளன











