கைவல்லிய நவநீதம் (ஆங்கிலம்)
₹250.00
மொழிபெயர்ப்பு: Charles Graul | பக்கங்கள்: 292 | வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்
Description
- பாரதத்திற்கு கிறித்துவ மதப் பரப்பலுக்காக வந்த, ஜெர்மானிய லுாத்தரன் சபையைச் சேர்ந்தவர் சார்லஸ் கிரவுல்
- இவர், தமிழகத்தில் மதப் பணியாற்றிய காலத்தில், தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றார்
- மதப் பரப்பலுக்கு முன்பாக, தமிழில் உள்ள முக்கியமான நுால்களான திருக்குறள், கைவல்ய நவநீதம் போன்றவற்றை பாதிரியார்கள் படிக்க வேண்டும் என்பதற்காக இவற்றை, ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்த்தார்
- 1855 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் லைப்சிக் நகரிலும், லண்டனிலும் ஒருசேர இந்நுால் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளிவந்தது
- அப்போது அருஞ்சொற்பொருள் விளக்கம், பிழைதிருத்தம், ஆங்கிலம் வழி தமிழ் இலக்கணம் ஆகியவற்றோடு சேர்த்து பதிப்பித்தார் கிரவுல்
- இந்நுால் அதே வடிவில், கலா சம்ரக்ஷண சங்கத்தின் முதல் பதிப்பாக, 1995 ஆம் ஆண்டு டி. என். ஆர். அவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டது







Reviews
There are no reviews yet.