கமலை ஞானப்பிரகாசர் அருளிச் செய்த புட்ப விதி (குறிப்புரையுடன்)
₹26.00
குறிப்புரை: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 40
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• தருமையாதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர். அவரது குரு, கமலை ஞானப்பிரகாசர். திருவாரூரில் வாழ்ந்தவர்
• இவர் கமலாலயப் புராணம், புட்ப விதி, திருவாரூர்ப் பள்ளு உள்ளிட்ட பல நுால்களை இயற்றியவர்
• சைவ சமயத்தில் சரியை பாதத்தில், தினசரி வழிபாடு மிக முக்கியமானது
• சிவபூசை செய்வோருக்கு, எந்தெந்தப் பூக்கள் உகந்தவை, தள்ளப்படத் தக்கவை என்பது அவசியம் தெரிய வேண்டும். அடியார்களுக்கும் இந்த அறிவு அவசியமே
• ஆகமங்களில் சொன்னபடி, சிவபூசைக்குத் தேவையான மலர்களை இந்நுாலில் பட்டியலிட்டுள்ளார் கமலை ஞானப்பிரகாசர்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி, தம் வீட்டு நுாலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய நுால் இது
SKU: BOOK-191
Category: Saiva Charya
Tags: Aarumuga, Charitable Trust, Chidambaram, Dharumai Aadheenam, Gnanaprakasar, Gurugnanasambandhar, Gurumudhalvar, Kamalai, Nallur, Navalar, Pushpa Vidhi, Sarya, Siva Poojai, Worship, Yazhppaanam, அறக்கட்டளை, ஆறுமுக, கமலை, குருஞானசம்பந்தர், குருமுதல்வர், சரியை, சிதம்பரம், சிவபூசை, சிவபூஜை, ஞானப்பிரகாசர், தருமையாதீனம், நல்லுார், நாவலர், புட்பவிதி, புஷ்பம், பூக்கள், யாழ்ப்பாணம், வழிபாடு




