0

இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் – மூலமும் உரையும்

₹100.00

உரையாசிரியர்: கா. சுப்பிரமணிய பிள்ளை

பக்கங்கள்: 80

வெளியீடு: சாரதா பதிப்பகம்

 

  • மெய்கண்டதேவ நாயனாரின் தலை மாணவரான அருணந்தி சிவாச்சாரியர் அருளிச் செய்த இரண்டாவது நுால் இருபா இருபஃது
  • மற்றொரு மாணவரான திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளிச் செய்தது உண்மை விளக்கம்
  • உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்தது சிவப்பிரகாசம்
  • இம்மூன்று நுால்களுக்கும் கா. சு. பிள்ளை எழுதிய பொழிப்புரை இந்நுாலில் இடம்பெற்றுள்ளது
Order on WhatsApp