0

ஆதிசைவப் பிரபாவம்

40.00

ஆசிரியர்: வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை. சோமசுந்தர நாயகர்

பக்கங்கள்: 48

வெளியீடு: ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம்

• சைவ உலகில், சண்டமாருதம் எனப் போற்றப்படுவர் ஒருவரே. அவர் சூளை சோமசுந்தர நாயகர். மறைமலையடிகளின் ஆசிரியர்
• ஐம்பதுக்கும் மேற்பட்ட நுால்களை எழுதிக் குவித்து சைவ சமயத்தின் வளர்ச்சிக்கும் பரப்பலுக்கும் பெரும் உந்து சக்தியாக விளங்கியவர். பல சைவ சபைகளை உருவாக்கி, அவற்றின் வழியாக, சமயாச்சாரியர் குருபூசைகளை நாடெங்கும் நடத்தச் செய்தவர்
• சிவாலயங்களில், திருமேனிகளைத் தொட்டு வழிபடும் உரிமை ஆதிசைவர்களுக்கே உரியது என்பது சிவாகமங்களின் கட்டளை
• நாயகர் காலத்தில் இக்கட்டளையை மீறி, பல சிவாலயங்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் வழிபாட்டு உரிமையைக் கோரத் தொடங்கினர்
• அதைக் கண்டித்தும், ஆதிசைவர்களின் உரிமையை நிலைநாட்டியும் நாயகர் எழுதிய நுால் தான் இது
• நாயகர் காலத்தில் ஸ்மார்த்த பிராமணர்களின் கை ஓங்கியிருந்ததால், இந்நுாலில் அவர்களைக் கடுமையாகக் கண்டித்திருப்பார்
• சைவப் பெருமக்கள் அவசியம் படித்துணர வேண்டிய அரிய நுால் இது

Order on WhatsApp