0

ஆசியப் பண்பாட்டிற்குத் தமிழ்ச் சமய இலக்கியங்களின் பங்களிப்பு

360.00

பதிப்பாசிரியர்கள்: கோபிநாத் ஸ்டாலின்

முனைவர் கு. சிதம்பரம்

பக்கங்கள்: 473

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• பாரதத்தில் தோன்றிய சைவம், வைணவம், சமணம், பெளத்தம் போன்ற மதங்கள், ஆசிய நாடுகளில் பரவி தங்கள் செல்வாக்கை செலுத்தியுள்ளன
• தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பண்பாட்டில் தமிழகத்தின், தமிழ்ப் பண்பாட்டின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது
• குறிப்பாக, தாய்லாந்து மன்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் இன்றும் திருவெம்பாவை பாடப்படுகிறது
• அத்தகைய தமிழ் செல்வாக்கு குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்
• மொத்தம் 50 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
• தமிழ்ப் பண்பாட்டின் தாக்கம் குறித்து அறிய விரும்பும் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், சைவ அன்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுாலிது

Order on WhatsApp