• தமிழில் தோன்றிய பாராயண நுால்களுள் அபிராமி அந்தாதிக்குத் தனியிடம் உண்டு
• அதை இயற்றிய அபிராமி பட்டர், சாக்த மதத்தைப் பின்பற்றியவராயினும், சைவர்களும், மற்றவர்களும் இன்றும் பாராயணம் செய்து வருகின்றனர்
• 19 ஆம் நுாற்றாண்டில், அச்சிடும் உரிமை அனைவருக்கும் அளிக்கப்பட்ட பின்னர், அதிகளவில் அச்சான நுால்களில் அபிராமி அந்தாதியும் ஒன்று
• இந்நுாலுக்கு, சைவ சித்தாந்த பரமாக, ஈழத்து மட்டுவில் க. வேற்பிள்ளை உரை செய்துள்ளார்
• அவர், பதவுரை, கருத்துரை, விளக்கவுரை, குறிப்புரை என விரிவாக எழுதியுள்ளார்
• உரையாசிரியர் பற்றி விரிவான முன்னுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது
• சைவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய உரைநுால் இது
அபிராமியந்தாதி (மூலமும் உரையும்)
₹25.00
உரையாசிரியர்: ம. க. வேற்பிள்ளை
பக்கங்கள்: 92
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• தமிழில் தோன்றிய பாராயண நுால்களுள் அபிராமி அந்தாதிக்குத் தனியிடம் உண்டு
• அதை இயற்றிய அபிராமி பட்டர், சாக்த மதத்தைப் பின்பற்றியவராயினும், சைவர்களும், மற்றவர்களும் இன்றும் பாராயணம் செய்து வருகின்றனர்
• 19 ஆம் நுாற்றாண்டில், அச்சிடும் உரிமை அனைவருக்கும் அளிக்கப்பட்ட பின்னர், அதிகளவில் அச்சான நுால்களில் அபிராமி அந்தாதியும் ஒன்று
• இந்நுாலுக்கு, சைவ சித்தாந்த பரமாக, ஈழத்து மட்டுவில் க. வேற்பிள்ளை உரை செய்துள்ளார்
• அவர், பதவுரை, கருத்துரை, விளக்கவுரை, குறிப்புரை என விரிவாக எழுதியுள்ளார்
• உரையாசிரியர் பற்றி விரிவான முன்னுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது
• சைவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய உரைநுால் இது
Related Books
ஒளவையார் அருளிச் செய்த மூதுரை என்று வழங்குகின்ற வாக்குண்டாம் (மூலமும் திருத்தப்பட்ட உரையும்)
₹13.00 Add to cartபெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணம் சூசனம்
₹60.00 Add to cartபாலபாடம் (நான்காம் புத்தகம்)
₹40.00 Add to cartஎறிபத்த நாயனார் வரலாறு (மூலமும் உரையும்)
₹20.00 Add to cart