
Tales and Poems of South India
₹300.00
வெளியீடு: T.N. Ramachandran
ஆசிரியர் (Author): எட்வர்ட் ஜெவிட் ராபின்சன்
பக்கங்கள் (Pages): 398
வெளியீடு: T.N. Ramachandran
19 ஆம் நுாற்றாண்டில் தமிழகத்தில் மதம் பரப்ப வந்த புராட்டஸ்ண்ட் மதபோதகருள் ராபின்சனும் ஒருவர்
இங்குள்ள இலக்கியங்கள், சில கதைகள் ஆகியவற்றைத் திரட்டி 1873 ஆம் ஆண்டு ‘தமிழ் விஸ்டம்’ என்ற பெயரில் ஒரு திரட்டினைக் கொண்டு வந்தார்
அதன் விரிவாக்கமாக, 1885 ஆம் ஆண்டு இந்த நுாலை வெளியிட்டார்
இதில், திருக்குறளின் அறம், பொருள் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிநெறி விளக்கம், கபிலர் அகவல், மரியாதை ராமன், ராயர் – அப்பாஜி கதைகள் உள்ளிட்டவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன
தமிழுக்குத் தொண்டு செய்த ஐரோப்பியருள் இந்நுாலாசிரியரின் தொண்டு இன்னும் விரிவாகப் பேசப்படவில்லை
