0

ஸ்ரீவீரியம்மன் பதிகம் (உரையுடன்)

6.00

ஆசிரியர்: வாழைக்குறிச்சி சுவாமிநாதன்

உரையாசிரியர்: முனைவர் வே. சீதாலட்சுமி

பக்கங்கள்: 13

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்

• திருப்பனந்தாள் தலத்தின் வடக்கு வீதியில் உள்ளது வீரியம்மன் கோயில்
• இந்த அம்மையின் மீது வாழைக்குறிச்சி சுவாமிநாதன், 14 சீர் கொண்ட கழிநெடிலடி விருத்தப் பாவால், 10 பாடல்கள் புனைந்தார். இந்நுால் 1935ல் மூலம் மட்டும் வெளியானது
• 2011ல் நடந்த அக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது, இந்நுால் உரையுடன் வெளியிடப்பட்டது
• அருஞ்சொற்பொருளும், பொழிப்புரையுமாக இவ்வுரை அமைந்துள்ளது

Order on WhatsApp