0

ஸ்ரீபாலபோதம்

220.00

மொழிபெயர்ப்பு: வெ. குப்புஸ்வாமிராஜு

பக்கங்கள்: 352

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• இந்தி மொழியில் இந்நுால் இயற்றப்பட்டது. இதை வேதாந்த அறிஞரான குப்புஸ்வாமிராஜு, தமிழில் உரைநடையில் மாற்றியுள்ளார்
• வேதாந்தத் தத்துவத்தை ஒன்பது உபதேசங்களாகப் பிரித்து இந்நுால் எழுதப்பட்டுள்ளது
• குருவிடம் சீடன் கேள்வி கேட்பது போலவும், அதற்கு குரு பதிலளிப்பதாகவும் இந்நுால் அமைந்திருக்கிறது
• வேதாந்த மதத்தைத் தெரிந்து கொள்வதற்கு இந்நுால் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

Order on WhatsApp