0

மங்கலம் அருளும் மகா காளி – கலைக்களஞ்சியம்

800.00

தொகுப்பும் பதிப்பும்: S. நாராயணசுவாமி

பக்கங்கள்:  824

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• மகா காளிதேவி குறித்த அரிய தகவல்கள் பற்றிய கலைக்களஞ்சியம் இந்நுால்
• சைவ ஆகமங்களில் காளி தோற்றம், பிரதிஷ்டை விதிகள், வடிவ பேதங்கள், காளி வகைகள், சக்தி தத்துவம் என மொத்தம் 50 தலைப்புகளில் அரிய செய்திகள் திரட்டப்பட்டுள்ளன
• 150க்கும் மேற்பட்ட நுால்களில் இருந்து மேற்கோள்கள் காட்டும் பதிப்பாசிரியர், நுாற்றுக்கும் மேற்பட்ட படங்கள், யந்திரங்களை சேர்த்துள்ளார்
• ஸ்தபதிகள், சிவாச்சாரியர்கள், ஓவியர்கள், தத்துவம் பயில்வோர், உபாசனை விரும்புவோர் உள்ளிட்டோருக்கு இந்நுால் ஒரு பொக்கிஷம்

Order on WhatsApp