
பாரதியின் வித்தியாசமான பார்வைகள்
₹70.00
வெளியீடு: சீனி. விசுவநாதன்
ஆசிரியர் (Author): சீனி. விசுவநாதன்
பக்கங்கள் (Pages): 160
வெளியீடு: சீனி. விசுவநாதன்
பாரதியின் 114ஆவது பிறந்தநாள் வெளியீடாக இந்நுால் வெளிவந்தது
இதில் ஏழு கட்டுரைகள் உள்ளன. சீனி. விசுவநாதன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியதும், பேசியதுமான கட்டுரைகள் இவை
பாரதியின் அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய பரந்துபட்ட பார்வைகளை இந்நுாலில் உள்ள கட்டுரைகள் விளக்குகின்றன
