0

நற்கூற்று மணிமாலை (ஸம்ஸ்கிருத சுபாஷித மணிமாலா – தமிழுரையுடன்)

400.00

தொகுப்பாசிரியர் & உரையாசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்

பக்கங்கள்: 352

வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்

• மனித வாழ்க்கைக்கு அறம் தேவை. அவ்வறத்தை இறைவனே போதிக்கிறான் என்பது சைவ சித்தாந்தம். வேதம் முதலிய புனித நுால்கள் வழியாக மனிதனுக்கான அறத்தை இறைவன் போதித்துள்ளான்
• தமிழிலும் வடமொழியிலும் கணக்கிலடங்காத நுால்கள், நீதிபோதனைகளை கூறியுள்ளன
• அவற்றில் வடமொழியில் உள்ள ராமாயண, மகாபாரத, ஸ்மிருதி, புராண, காவியங்களில் இருந்து நீதி போதனைகளைத் தொகுத்து இந்நுால் கூறுகிறது
• மொத்தம், 1030 நீதிபோதனைகள் இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தமிழில் எளிமையான உரையும் கொடுக்கப்பட்டுள்ளது
• சைவப் பெருமக்கள் வடமொழியில் உள்ள நீதிபோதனைகளை அறிந்து கொள்ள இந்நுால் பெரும் உதவியாக இருக்கும்

Order on WhatsApp