0

திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்)

₹100.00

ஆசிரியர்: பகழிக்கூத்தர்

உரையாசிரியர்: டாக்டர் கதி. முருகேசன் (கதிர் முருகு)

பக்கங்கள்: 102

வெளியீடு: சாரதா பதிப்பகம்

 

  • பத்தொன்பது, இருபதாம் நுாற்றாண்டுகளில் கற்றோராலும் மற்றோராலும் போற்றப்பட்ட சிற்றிலக்கிய நுால்களுள் திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழும் ஒன்று
  • வைணவரான பகழிக்கூத்தரை ஆட்கொண்ட செந்திலாண்டவன், அவர் மூலம் அணிந்து கொண்டதே இந்நுால்
  • இந்நுாலுக்கு பொழிப்புரையாக தெளிவுரை வழங்கியுள்ளார் உரையாசிரியர்
  • நுாலின் தொடக்கத்தில் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கியம் பற்றிய அறிமுகம் விரிவாக இடம்பெற்றுள்ளது
  • நுாலின் கருத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்ள இவ்வுரை பெரிதும் உதவும்
Order on WhatsApp