0

திருக்கைலாய ஞான உலா (மூலமும் உரையும்)

30.00

உரையாசிரியர்: புலவர் அடியன் மணிவாசகன்

பக்கங்கள்: 72

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

  • தமிழ் இலக்கியங்களில், உலா தொடர்பாக முதலில் தோன்றியது திருக்கைலாய ஞான உலா. அதனால் இது ஆதி உலா எனப் போற்றப்படுகிறது
  • சுந்தரமூர்த்தி நாயனாருடன் கயிலாயம் சென்ற சேரமான் பெருமாள், முக்கண் மூர்த்தி திருமுன்பே இதை விண்ணப்பித்தது இதற்குத் தனிச் சிறப்பைத் தந்துள்ளது
  • கயிலையில் உடனிருந்து கேட்ட மாசாத்தனார், இதை தமிழகத்தில் திருப்பிடவூரில் வெளிப்படுத்தினார் எனப் பெரியபுராணம் கூறும்
  • மொத்தம் 394 நேரிசை வெண்பா அடிகளால் ஆன இந்நுால், சைவ சித்தாந்தத் தத்துவத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது
  • பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையான பிரபந்தத் திரட்டில் இந்த ஞான நுால் இடம் பெற்றுள்ளது
  • சைவப் பெருமக்கள், இந்நுாலை உரையோடு பயின்று உளத்தில் இருத்த வேண்டும்
Order on WhatsApp