0

திருக்குடந்தை வெண்பா அந்தாதி – உரையுடன்

₹100.00

ஆசிரியர்: உ. வே. சாமிநாதையர்

உரையாசிரியர்: சுயம்பு

பக்கங்கள்: 102

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதையர், கும்பகோணம் அரசினர் கல்லுாரியில் 23 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்
  • அப்போது அவர் அத்தலத்து இறைவன் கும்பேசர் மீது பாடிய வெண்பா அந்தாதி இந்நுால்
  • தாள் சுவடியாக இருந்த இந்நுால், பேராசிரியர் பெ. சுயம்பு அவர்களின் உரையுடன், 2024ல் தான் முதன்முறையாக வெளியாகியுள்ளது
  • ஐயரவர்களின் ஒப்பற்ற சிவபக்தி, ஈசனே வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியவன் என்பன போன்ற சொற்களால் இவ்வந்தாதியில் வெளிப்பட்டுத் திகழ்கிறது
  • பதவுரை, பொழிப்புரையாக உரை அமைந்துள்ளது. நுாலின் தொடக்கத்தில் நுாலாசிரியர் வரலாறும், அவரது வாழ்க்கை வரலாற்றின் காலக்கோட்டு வரிசையும் கொடுக்கப்பட்டுள்ளது
Order on WhatsApp