0

திருக்களிற்றுப்படியார் (தெளிவுரையுடன்)

40.00

உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி

பக்கங்கள்: 104

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• மெய்கண்ட சாத்திரங்கள் 14ல் இரண்டாவது இந்நுால்
• திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் இந்நுாலாசிரியர்
• திருவுந்தியாருக்குச் சிறந்த விளக்கமாகத் திகழ்வது திருக்களிற்றுப்படியார்
• இந்நுாலின் தொடக்கத்தில் விரிவான ஆராய்ச்சி முன்னுரை இடம் பெற்றுள்ளது
• எளிய சொற்களில் தெளிவுரை எழுதியுள்ளார் உரையாசிரியர்
• சைவ சித்தாந்தம் பயில்வோர் அவசியம் படிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp