0

திருக்களர்ப் புராணம்

80.00

ஆசிரியர்: களந்தை ஆதியப்பனார்

பக்கங்கள்: 124

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளது திருக்களர் என்ற பாடல் பெற்ற தலம்
• இத்தலத்தின் மீது, 280 ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட தலபுராண நுால் இது
• ஏழு சருக்கங்களுடன் கூடிய இத்தலபுராணத்தை, 1902ஆம் ஆண்டில், பின்னத்துார் நாராயண ஐயர், சந்தி பிரித்துப் பதிப்பித்துள்ளார்
• கூடுதலாக, அத்தலத்தில் இருந்த சோழர் காலத்துச் செப்பேடுகளின் முழு செய்திகளையும், கல்வெட்டுகளின் முழு செய்திகளையும் விரிவாக கொடுத்துள்ளார்
• அதையடுத்து ஏழு சருக்கங்களுக்கும் வசனச் சுருக்கமும் எழுதியுள்ளார்
• அரிய நுால் பதிப்பு திட்டத்தின் கீழ், இந்நுால் நகலாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது

Order on WhatsApp